Welcome to
Wings of Revival Mininstries
You Matter to God! You Matter to Us!!
We want to extend a very warm welcome to every one who’s visiting this website .we are delighted to have you here.Here you will find Christ-Centred teaching which will deliver you from the fear, guilt , shame and religious bondage. You can hear audio, see videos and read our magazines all about God’s Grace. you can enjoy a exclusive training program about rethink and read our Bible the way Jesus explains it. We pray that by the fellowship you are having with us, you will build your faith and became a passionate follower of Jesus Christ.
நீங்கள் கடவுளுக்கு முக்கியம்.
இந்த வலைத்தளத்தைப் பார்வையிடும் ஒவ்வொருவரையும் மிகுந்த அன்போடு வரவேற்கிறோம். நீங்கள் இங்கே இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதிலுள்ள கிறிஸ்துவை மையமாகக் கொண்ட போதனைகள் பயம், குற்றஉணர்வு, அவமானச்சிந்தை மற்றும் மத அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுதலையாக்கும். தேவனுடைய அற்புதமான கிருபையைக்குறித்த செய்திகள் அடங்கிய ஆடியோக்களை கேட்கலாம், வீடியோக்களைக் காணலாம் மற்றும் எங்கள் மாதாந்திரப் பத்திரிக்கைகளை வாசிக்கலாம். மாற்றுச்சிந்தை வேதாகம பயிற்சிதிட்டம் என்கிற பிரத்தியேகமான பாடத்தில் இயேசுகிறிஸ்து விளக்கும் விதத்தில் நீங்கள் வேதாகமத்தை வாசிக்க கற்றுக்கொள்ளலாம். எங்களோடு நீங்கள் வைத்தள்ள இந்த ஐக்கியம் உங்கள் விசுவாசத்தை கட்டியெழுப்பி நீங்கள் கிறிஸ்துவின் தீவிர பற்றாளராக உதவ வேண்டுமென்று ஜெபிக்கின்றோம்.
Know More
நீங்கள் கடவுளுக்கு முக்கியம்.
நீங்கள் எங்களுக்கு முக்கியம்.
இந்த வலைத்தளத்தைப் பார்வையிடும் ஒவ்வொருவரையும் மிகுந்த அன்போடு வரவேற்கிறோம். நீங்கள் இங்கே இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதிலுள்ள கிறிஸ்துவை மையமாகக் கொண்ட போதனைகள் பயம், குற்றஉணர்வு, அவமானச்சிந்தை மற்றும் மத அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுதலையாக்கும். தேவனுடைய அற்புதமான கிருபையைக்குறித்த செய்திகள் அடங்கிய ஆடியோக்களை கேட்கலாம், வீடியோக்களைக் காணலாம் மற்றும் எங்கள் மாதாந்திரப் பத்திரிக்கைகளை வாசிக்கலாம். மாற்றுச்சிந்தை வேதாகம பயிற்சிதிட்டம் என்கிற பிரத்தியேகமான பாடத்தில் இயேசுகிறிஸ்து விளக்கும் விதத்தில் நீங்கள் வேதாகமத்தை வாசிக்க கற்றுக்கொள்ளலாம். எங்களோடு நீங்கள் வைத்தள்ள இந்த ஐக்கியம் உங்கள் விசுவாசத்தை கட்டியெழுப்பி நீங்கள் கிறிஸ்துவின் தீவிர பற்றாளராக உதவ வேண்டுமென்று ஜெபிக்கின்றோம்.Know More
Our Best Selling Books

When you change the way you look at things,
the things you look at change!
There is a path that will empower you to clearly understand the Bible better than most seminary graduates.