Our Publications

நீங்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள்

தேவன் அன்பாகவே இருக்கிறாரா?
அன்பாகவும் இருக்கிறாரா?
இந்த கேள்விக்குச் சரியான பதில் தெரியாததினாலேயே அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கை விழுவதும் எழுவதுமாக இருக்கிறது என்பதை அறிவீர்களா?

இப்புத்தகம் உங்களுக்குரியது
♥ ஆதிஅன்பு என்றால் என்ன?
♥ தண்டனைகள் நம்மை சரியாக்குமா?
♥ ஆவிக்குரிய முதிர்ச்சி என்றால் என்ன?
♥ தேவனுடைய மறுபக்கம் என்ன?
♥ தேவன் நம்மீது கோபம் கொள்வதுண்டா?
போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இப்புத்தகத்தின் பக்கங்களில் விடை கிடைக்கும்.

கடன் இல்லாத வாழ்க்கை

நீங்கள் கடனிலிருந்தது விடுதலையாக முடியும்!
♥ வரவை விட அதிகம் செலவா?
♥ வாழ்க்கை நடத்துவதே போராட்டமாக உள்ளதா?
♥ கடனிலிருந்து விடுதலையாக முடியாமல் தவிக்கிறீர்களா?
♥ கடனேயில்லாமல் வாழ விரும்புகிறீர்களா?
இந்த புத்தகம் உங்களுக்குரியது...

இப்புத்தகம் உங்கள் தனிப்பட்ட நிதிப்பிரச்சனைகளுக்கான புரிந்தகொள்ளுதலையும் அதற்கான தீர்வையும் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டக்கூடிய விதத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் நிதிச் சுதந்திரத்தை பெறுவதற்கான திட்டத்தையும், கடனிலிருந்து வெளியேறுவதுமட்டுமல்லாமல் செழிப்பாக வாழவும் கற்றுக்கொடுக்கும்.

வல்லமையாய் ஜெபிக்க வாருங்கள்

♥ ஜெபிக்க நேரமில்லையா?
♥ ஜெபநேரம் இன்பமாக இல்லையா?
♥ ஜெபிக்க முயன்று சோர்ந்து போகின்றீர்களா?
♥ ஜெப சிகரம் அடைய விரும்புகின்றீர்களா?
♥ ஜெப இரகசியங்களை அறிய ஆர்வமா?
இப்புத்தகம் உங்களுக்குரியதே! இந்நூல் உங்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுக்கும் உங்களை ஜெபிக்க வைக்கும் உங்களை மற்றவர்களுக்கு மாதிரியாக்கும் உங்கள் வாழ்க்கை மாற்றம் அடைவது நிச்சயம்

செழித்திருங்கள்

♥ இந்த புத்தகம் உங்களிடம் இருப்பது தற்செயலாய் நிகழ்ந்தது அல்ல இது தேவதிட்டம்.
♥ இப்பொழுதே ஒரு சிறந்த எதிர்காலம் உங்கள் கைகளில் தவழ்ந்துக்கொண்டிருக்கிறது. .
♥ நீங்கள் ஐசுவரியமாய் வாழமுடியும் என்கிறபோது ஏன் தரித்திரத்தில் வாழ வேண்டும்?.
♥ இந்த புத்தகத்தில் தேவனுக்கும் நமது செழிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?.
♥ பணத்தைக்குறித்து இயேசு போதித்துள்ளது என்ன?.
♥ செழிப்பிற்காக ஜெபிப்பது எப்படி?.
♥ நாம் ஏன் செழிக்க வேண்டும்? .
என்பவைகளை நீங்கள் அறிந்கொள்வீர்கள்.

அந்நியபாஷையின் அவசியங்கள்

♥ அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி?
♥ அந்நியபாஷைதான் அடையாளமா?
♥ அந்நியபாஷையின் மேன்மைகளட என்ன?
♥ அன்பா?அந்நியபாஷையா?
♥ தேவசித்தத்தின்படி ஜெபிப்பது எப்படி?
♥ சபைகூடுகையில் அந்நியபாஷைகளை பேசலாமா?
எனும் பற்பல கேள்விகளுக்கு பளிச்சிடும் பதில்கள்

♥ அபிஷேக வாழ்வில் வளர விரும்புகிறீர்களா?
♥ பிறரை அபிஷேகத்திற்குள் வழி நடத்த வாஞ்சிக்கிறீர்களா?
உங்களுக்காகவே வெளிவந்துள்ள புத்தகம்

வெற்றியின் திறவுகோல்

♥ வாழ்க்கையில் வெற்றி காண முடியவில்லையா?
♥ தோல்வியினால் துவண்டு போனீர்களா?
♥ கல்வியில் தோற்றவர்கள் வாழ்வில் ஜெயிக்க முடியுமா?
♥ வாழ்வின் உன்னத நிலையை அடைய ஆவலா?
♥ வெற்றியின் ஊற்றை கண்டடைய விருப்பமா?
இப்புத்தகம் உங்களுக்குரியதே!

இந்நூல்,
♥ உங்களை சிந்திக்கத் தூண்டும்!
♥ உங்கள் சிந்தையை மாற்றும்!!
♥ உங்களைச் சாதனையாளராக்கும்!!!
உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைவது நிச்சயம்.

சாதிப்பதற்கான சாவிகள்

♥ வெற்றிக்கான நடைமுறை ஆலோசனைகள்...
♥ கண்களைத் திறக்கும் கட்டுரைகள்...
♥ வாழ்க்கை மாற்றத்திற்கான அனுதின அறிக்கைகள்...
♥ மனதை மறுரூபமாக்கும் வார்த்தைகள்...
♥ உள்ளத்தை உலுக்கும் கவிதைகள்...
ஒவ்வொரு நாளும் உத்வேகம் பெற...
ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்!

நீதிமான் யார்?

♥ நம்முடைய நீதி நம்மை காப்பாற்றாது
♥ தேவனுடைய நீதியே நம்மை காப்பாற்றும்
♥ தேவனை திருப்திப்படுத்த ஏங்குகிறீர்களா?
♥ நீதிமானாவதற்கு முயற்சித்து தோற்றுப் போகிறீர்களா?
♥ குற்றமனச்சாட்சியினால் வாடுகிறீர்களா?
♥ தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவோமாஎன்ற சந்தேகத்தில் சிக்கியுள்ளீர்களா?
♥ தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லையா?
நீதிமான் யார்?
என்கிற இந்தப் புத்தகம் உங்களுக்குரியது.

Seeds for Success

♥ Are you can’t find success in life?
♥ Did you disappointed with failure?
♥ Can those failed in education win in life?
♥ Do you want to attain supreme position in life?
♥ Do you want to find the source of success?
This book is for you

This book will
♥ Stimulate your thinking
♥ Shift your thoughts
♥ Transform your life

Steps to Reach the Prayer Summit

Out of frustration and disappointment you quit praying isn't it? But knowing what to pray for and how to pray make prayer enjoyable and you can experience 100 percent results to prayer. When you experience the power of prayer, your life is no longer your own. You are part of something much more powerful.

This excellent book contains revelations which will revitalize your prayer life and give you a sense of direction. And this is one of the most inspiring books on the subject of prayer. Whether you are reading for the first time or revisting it after several years, every page holds a truth that can dynamically affect the way you pray.

When you change the way you look at things,
the things you look at change!

There is a path that will empower you to clearly understand the Bible better than most seminary graduates.